அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

சென்னையில் இன்று (மே 6) நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்படாது என்ற சூழல் நிலவுவதால் எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளதாக தகவல்கள்

தொடர்புடைய செய்தி