இபிஎஸ் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக.5) நடைபெற்றது. சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய மக்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி