மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை லீமா ரோஸ் மார்ட்டின் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்து உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள சூழலில், எஸ்பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் ஏற்கனவே தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்த முக்கிய சந்திப்பு மூலம் லீமா ரோஸ் மார்ட்டின் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.