அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று ராஜினாமா செய்கிறார்?

அதிமுகவிலிருந்து அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா விலக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த நிலையில், இன்று இசக்கி சுப்பையாவும் விலகப்போவதாக வெளியாகும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி