அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமா ஏற்பு

அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை ஏற்பதாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதலில் கணினியில் தட்டச்சு செய்து அச்சிடப்பட்ட (Print Out) கடிதத்தை அவர் அளித்த நிலையில், விதிகளைச் சுட்டிக்காட்டி சபாநாயகர் அதை நிராகரித்தார். பின்னர் விதியறிந்து தனது கைப்பட எழுதிய விலகல் கடிதத்தை இசக்கி சுப்பையா அளித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி