சபாநாயகரை சந்தித்தார் அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர்

அதிமுகவில் இரு அணிகளும் இணைய உள்ளதை அடுத்து, சபாநாயகரிடம் அளித்த மனுக்களைத் திரும்பப் பெற எஸ்பி வேலுமணி தரப்பு முடிவெடுத்துள்ளது. அதேபோல், தன்னை அதிமுக சட்டமன்றக் கொறடாவாக அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனுவைத் திரும்பப் பெற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தீர்மானித்துள்ளார். இபிஎஸ் உடனான இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி