கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அங்கு மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கரூர் விவகாரத்தில் தனது கட்சி தொண்டர்கள் உயிரிழந்தபோதும் தவெக தலைவர் விஜய் நேரில் செல்லவில்லை என விமர்சனம் செய்தார். மேலும், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பலர் மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக உள்ளனர், உரிய பதவி கொடுத்தால் வந்துவிடுவோம் என கூறுவதாக அவர் தெரிவித்தார்.
நன்றி: தந்தி