அக். 6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆதரவு கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர். இத்தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-வில் இணைந்ததால் தேர்தல் நடக்கும் சூழலில், அதிமுக இன்று விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.