தவெக அமைச்சர் முன்னிலையில் இணைந்த அதிமுகவினர்

தேர்தல் தோல்வியால் உடைந்துள்ள அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய குழு துணை தலைவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான கடையக்குடி எஸ்.திலகர் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் தலைமையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி