அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து விடுவித்த எடப்பாடி கே.பழனிசாமி, விழுப்புரத்தைச் சேர்ந்த இரா.பசுபதியை கட்சியின் மாவட்டச் செயலராக தேர்வு செய்தார். இந்நிலையில், இன்று (மே.16) இருதரப்பினரும், அதிமுக அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற நிலையில் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் அவர்களை தடுத்த நிறுத்தினர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நன்றி: சன்நியூஸ்