தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் ஆணையம் முதல் சுற்று எண்ணிக்கையை தற்போது அறிவித்துள்ளது. இதில் தற்போது வரை 10 தொகுதிகளில் அதிமுக 5, தவெக 3, திமுக 1, இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நொடிக்கு நொடி தேர்தல் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள Lokal News appல் இணைந்திருங்கள்