அதிமுக பிரமுகர் மனோகரன் திமுகவில் இணைந்தார்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து, கம்பம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் தன்னை திமுகவில் அடிப்படை உறுப்பினரகாக இணைத்துக் கொண்டார். இதில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி