அதிமுக உட்கட்சி விவகாரம்: இன்று தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்., 12) தீர்ப்பளிக்கிறது. தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி