அதிமுக 10% கட்சியாகச் சுருங்கிவிட்டது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அதிமுக தற்போது வெறும் 10% மட்டுமே பலம் கொண்ட கட்சியாக மாறிவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், ஜெயலலிதா விசுவாசிகளாக இருந்த பலரும் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகக் கூறினார். குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕