அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை - திருமாவளவன் தகவல்

தவெக அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்து தவெக அவப்பெயரை தேடிக்கொள்ளாது என நம்புகிறோம். நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோமா என்பது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி