‘அதிமுக-வுக்கு 3ஆவது இடம்’.. மாணிக்கம் தாகூர் விளக்கம்

“அதிமுக-பாஜக கூட்டணியால் 20% வாக்குகளைக்கூட கடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “அதிமுக 3ஆம் இடம் பெறும் என்பது அதிர்ச்சி செய்தியல்ல. அது அரசியல் உண்மை. அதனால்தான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே மாநிலங்களவை தேர்தல் நடத்த அவசரம் காட்டுகின்றனர். தமிழக மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது” என்றார்.

தொடர்புடைய செய்தி