பரப்புரையின்போது மயங்கி விழுந்த அதிமுக பெண் வேட்பாளர்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் இன்று (ஏப்.9) காலை முதலே பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி