தலைமைச் செயலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்

சென்னை தலைமைச்செயலகத்தில், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான சிவராஜ் மற்றும் அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயதேவி உள்ளிட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி