இடைத்தேர்தலை திணிக்கும் அதிமுக Ex MLA-க்கள்?

அதிமுக உடைந்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இவர்களைத் தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சாயக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். இது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி