விராலிமலை தொகுதியில் tஅணியார் செய்தி நிறுவனம் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிமுக முதலிடத்திலும், திமுக இரண்டாமிடத்திலும், த.வெ.க மூன்றாமிடத்திலும் உள்ளன. இங்கு தொடர்ந்து 3 முறை வென்ற அதிமுகவின் சி.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் கே.கே.செல்லபாண்டியனும் போட்டியிடுகின்றனர். 2.23 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், குறைந்த மக்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அதிமுகவே மீண்டும் முன்னிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.