அதிமுக, தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மேற்கு நகரம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த அதிமுக, தேமுதிகவினர் நேற்று (நவ., 22) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் யுவராஜ்,  குபேரன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பலர் திமுகவில் இருந்துள்ளதால், அதிமுக, தேமுதிகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி