ஜெயலலிதா பிறந்தநாளன்று அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்டாயம் போட்டியிடும் என கூறப்படும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி