ராமநாதபுரத்தில் அதிமுக கிளை செயலாளர் திமுகவில் இணைந்தார்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி கிராமத்தில், திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அவர் முன்னிலையில், அதிமுக கிளை செயலாளர் முருகன் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, திமுகவுக்கு பணி செய்யவுள்ளதாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி