BREAKING: அதிமுக - பாஜக கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, "பாஜக மற்றும் அதிமுக தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை ஏற்படுத்தி உள்ளோம். அதிமுக - பாஜக கூட்டணியில் ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் இடம்பெறும். NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி