அதிமுக, அமமுக இணைப்பு..? அனல் பறக்கும் அரசியல்

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கு அதிமுக இணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுகவை அதிமுகவுடன் இணைக்கவும் தினகரன் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்படாமலும், தனது பதவி வலுவாக இருக்கவும், நிர்வாகிகளின் கோரிக்கைக்கு இணங்கவும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕