அதிமுக 3 வது இடம்.. ஆர்.பி.உதயகுமார் கொடுத்த விளக்கம்

அதிமுக 3 வது கட்சியாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இன்று (நவ.6) செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமாரிடம், தவெக வருகையால் அதிமுகவிற்கு 3 வது இடம் என்ற விமர்சனம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிப்ரவரி, மார்ச்-க்கு மேல இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள். இப்போ நான் சொல்லி என்ன நடக்கப்போகுது” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி