படிக்காமல் கிடக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்களை சுருக்கமாக தரும் AI

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை அனைத்து பயனர்களுக்கும் அளிக்கவுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் உங்களது வாட்ஸ்அப்பில் ஒரு குறுப்பிட்ட எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் வந்தவுடன் ஒரு பட்டன் தோன்றும். அதை தொடும்போது AI உதவியுடன், உங்கள் வாட்ஸ்அப்பில் நீங்கள் படிக்காமல் வைத்துள்ள குறுஞ்செய்திகளை சுருக்கமாக பார்க்க முடியும். இது உங்களது தனிப்பட்ட தரவுகளை சேமிக்காது. இந்தப் புதிய அம்சம் தற்போது ​​ஆண்ட்ராய்டு 2.25.18.18 பீட்டா பதிப்பில் மட்டும் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி