167 ஆண்டுகால ரீமான் கணிதப் புதிருக்கு AI உதவியுடன் தீர்வு கண்டதாக அறிவிப்பு

167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த புகழ்பெற்ற 'ரீமான் கருதுகோள்' (Riemann Hypothesis) கணிதப் புதிருக்கு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தீர்வு கண்டுள்ளதாக ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் கணிதவியலாளர் லெவென்ட் அல்போஜ் தெரிவித்துள்ளார். கிளாட் ஏ.ஐ (Claude AI) தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்தச் சிக்கலான புதிருக்கு நிரூபணம் கண்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், அது தொடர்பான விரிவான ஆய்வறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕