ஏ.ஐ. படங்கள்: செலவு, மின்சாரம், தண்ணீர் தேவையும் உயரும் அபாயம்

ஏ.ஐ. மூலம் படங்கள் உருவாக்குவதற்கான செலவு, அதன் தரம் மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். குறைந்த தரத்தில் 10 படங்களுக்கு சுமார் ரூ.10, நடுத்தர தரத்தில் ரூ.36, உயர்தரத்தில் ரூ.142 செலவாகிறது. இது அடிப்படை செலவு மட்டுமே. ஒரு படத்திற்கு 0.1 முதல் 4 வாட் வரை மின்சாரம் தேவைப்படலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஏ.ஐ. படங்களை உருவாக்கும்போது, மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕