2026-ல் பணியிடங்களை மாற்றப்போகும் 'ஏஐ ஏஜெண்டுகள்'

2026-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) அடுத்த நிலைக்கு சென்று, மனிதர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுயமாக திட்டமிட்டு செயல்படும் "ஏஐ ஏஜெண்டுகளாக" உருவெடுக்கும் என்று கூகுள் நிறுவனம் கணித்துள்ளது. இந்த ஏஐ ஏஜெண்டுகள் சிக்கலான அலுவலக வேலைகளை தானாகவே பகுப்பாய்வு செய்து, பல கட்ட திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் கடினமான வேலைகளை எளிதில் முடிப்பதோடு, நிறுவனங்களின் உற்பத்தித் திறனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி