வேளாண் பட்ஜெட்: காட்டுப்பன்றி பாதிப்பு, பயிர் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.6) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை மழை மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக 43,500 தார்ப்பாய்கள் வாங்குவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி