விவசாயக்கடன் விரைவில் தள்ளுபடி.. அமைச்சர் நற்செய்தி

தவெக தேர்தல் வாக்குறுதியின்படி 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து முதல்வர் விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர் வினோத் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு உறுதியுடன் உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி