விவசாய அடையாள எண்: மே 31-க்குள் பதிவு செய்ய அரசு உத்தரவு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், விவசாயிகள் அனைவரும் மே 31-ம் தேதிக்குள் விவசாய அடையாள எண்ணை பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தங்களின் மொபைல் எண் மற்றும் நில ஆவணங்களை வழங்கி பொது சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது 'Farmer Registry TN' என்ற மொபைல் செயலி மூலமாகவோ இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி