இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த புதிய கட்டமைப்புக்கு விரைவில் ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த (BIT) கட்டமைப்புக்கு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2016 மாதிரியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் இந்த புதிய கட்டமைப்பின் கீழ் சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் உடன்படிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டிசம்பருக்குள் கனடா, ரஷியாவுடனும் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕