ஆந்திர து.முதல்வரை சந்திக்க நிர்வாணமாக வந்த பெண் அகோரி

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவருடைய கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற பெண் அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சென்ற அவர், பவன் கல்யாணை நேரில் சந்திக்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் துணை முதல்வர் இங்கு இல்லை. அவரை இப்போது சந்திக்க இயலாது என்று பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தி எடுத்துக் கூறியும் அவர் கேட்காமல் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.

நன்றி: BIG TV

தொடர்புடைய செய்தி