திருச்சியில் இன்று (பிப்.21) நாம் தமிழர் கட்சியின் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிவிக்கப்படவுள்ளார். இந்நிலையில், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, கருப்பசாமி நடனம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நன்றி: NewsTamilTV24x7