மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று (மே 21) மேற்கொள்ப்படும் நிலையில், ஆளுநர் மாளிகையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமைச்சர்கள் பதவியேற்புக்கு முன் வந்தே மாதரம் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்பின்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

நன்றி: விகடன்

தொடர்புடைய செய்தி