வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்: படித்தவுடன் மறையும் மெசேஜ்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில், அனுப்பப்படும் மெசேஜ்களை படித்தவுடன் தானாகவே அழிய செய்யும் 'After Reading' என்ற புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இந்த செயலியில், ஏற்கனவே இருக்கும் ‘Disappearing Messages’ வசதியின் அடுத்தகட்டமாக இது பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி