நேருவுக்குப் பிறகு நரேந்திர மோடி.. புதிய வரலாற்றுச் சாதனை

இந்திய அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக, கடந்த 2014 மே 26ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, வரும் ஜூன் 10ஆம் தேதியுடன் தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமர் பதவி வகித்தவராகப் புதிய வரலாற்றுச் சாதனை படைக்க உள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் பிரதமர் பதவி வகித்த முந்தைய சாதனையை அவர் முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி