முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து

ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடி வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அங்கு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சுகுமார் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் மூலம் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு செய்துவரும் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

நன்றி:கலைஞர் செய்திகள்

தொடர்புடைய செய்தி