ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் Royal Python எனப்படும் மலைப்பாம்பு உலகளவில் செல்லப்பிராணியாக வளர்க்க அதிகளவில் நாடு கடத்தப்படுகிறது. இவ்வகை மலைப்பாம்புகள் விஷமில்லாதது ஆகும். ஆகையால், பலரும் செல்லப்பிராணியாக வளர்க்க இவ்வகை பாம்புகளை விரும்புகின்றனர். மலைப்பாம்புகள் வாழ்விடத்தை உறுதி செய்ய ஒருசில நாடுகளில் இவ்வகை மலைப்பாம்புகளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ள இருக்கிறது.