மனைவிகளை கணவர்கள் அடிக்க புதிய சட்டம் கொண்டுவந்த ஆப்கான்

ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடா கையொப்பமிட்ட புதிய சட்ட ஆவணம் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், எலும்பு முறிவு அல்லது வெளிப்படையான காயம் இல்லாத வகையில் கணவர் தனது மனைவி, குழந்தைகளை தண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலும்பு முறிந்தால் கணவருக்கு 15 நாள் சிறை, குற்றத்தை நிரூபிக்க கணவன் அனுமதி பெற்று முழு உடலையும் மூடி மனைவி நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.

தொடர்புடைய செய்தி