இரண்டாவது திருமணம் செய்த ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ரஷித் கான், முதல் திருமணத்துக்கு பிறகு 10 மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். 2024 அக்டோபரில் காபூலில் நடந்த அவரது முதல் திருமணத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 2-ம் தேதி இரண்டாவது திருமணம் நடந்தது என அவர் உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் “என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியது” என கூறிய ரஷித் கானின் திருமணப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி