சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

பெண் போலீஸ் அதிகாரிகளை தவறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி