அரசியல் வியூகத்தில் தடம் பதித்த ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா விளையாட்டு நிர்வாகி, தேர்தல் வியூக நிபுணர் மற்றும் அரசியல்வாதி எனப் பல முகங்கள் கொண்டவர். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்திய மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார். 2015 - 2021 வரை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டார். பின்னர் “வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்” நிறுவனத்தை தொடங்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பணிகளிலும் செயல்பட்டார். தற்போது தவெகவில் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி