அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டவர் ஆதவ் அர்ஜுனா.. இபிஎஸ்

தேர்தலுக்கு முன் தன்னிடம் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா, மறுத்ததால் தவெகவை குத்தகைக்கு எடுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் நேற்று பேசிய அவர், தவெக ஆட்சியில் விலைவாசி 40% உயர்ந்துவிட்டதாகவும், கடன் சுமைக்கு இடையே புதிய தலைமைச் செயலகம் தேவையா எனவும் கேள்வி எழுப்பினார். கூட்டணிக் கட்சிகள் விலகினால் ஆட்சி கவிழும் என்றும், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடப்பதால் ஆதவ் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕