நிதின் கட்கரியுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு

டெல்லியில் இன்று தமிழக பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ஆதவ் அர்ஜுனா, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய விரிவான ஆவணத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட நிதின் கட்கரி, தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕