துணை முதல்வர் ஆசை காட்டி ஆதவ் அர்ஜுனா மூளைச்சலவை செய்தார்.. திருமா

பாஜக இல்லாத புதிய அணியை உருவாக்க முடியும் என விசிகவில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனா கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் பேசிய அவர், "துணை முதல்வர் (DCM) ஆகலாம் எனப் பதவி ஆசை காட்டி அவர் என்னை மூளைச்சலவை செய்ய முயன்றும் நான் அசையவில்லை; பதவிக்காக ஒரு கூட்டணியை உடைத்தார் என்ற களங்கம் என் பொதுவாழ்க்கையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕