முதல்வராக ஆதவ் அர்ஜுனா - அனிதா ராதாகிருஷ்ணன்

முதல்வர் விஜய்யையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் முன்னாள் அமைச்சரும் திமுக பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், தவெக கட்சியை தற்போது லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் பின்னணியில் இருந்து வழிநடத்துவதாகவும், உண்மையில் ஆதவ் அர்ஜுனாதான் இங்கு முதலமைச்சராக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய் வெறும் பொம்மை முதலமைச்சராக மட்டுமே உள்ளார் என்றும், தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி