விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா நியமனம்

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இதில் வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆதவ் அர்ஜுனாவிற்கு விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி